Menu
Your Cart

உயிர்மை பதிப்பகம்

மதராஸ் மண்ணும் கதைகளும்
-5 %
நான் சென்னைக்கு நிரந்தரமாக வசிக்கவந்தது ஒருஆகஸ்ட்மாதத்தில். இருபத்தைந்து வருடங்கள் ஓடிவிட்டன. சென்னையின் முகம் முழுக்க மாறிவிட்டது. இருந்தாலும் சென்னைக்கென்று ஓர் ஆன்மா உள்ளது. அது ஒருபோதும் மாறுவதில்லை. இந்த நகரம் முழுக்க முழுக்க உழைப்பாளர்களின் நகரம். எத்தனை இயற்கை பேரிடர்கள் அசைத்தாலும் இந்நகரின்..
₹171 ₹180
மயான காண்டம்
-5 % Out Of Stock
லஷ்மி சரவணக்குமாரின் இந்தக் கதைகள் மனித வாழ்வின் புதிய உலகங்களை அறிமுகப்படுத்துகின்றன. எல்லாருடைய வாழ்க்கைக்கும் நெருக்கமான இக்கதைகள் அதன் அங்கதம் மற்றும் கவித்துவமான மொழிநடையின் காரணமாக தனித்துவமானதொரு வாசிப்பனுபவத்தைக் கொடுக்கின்றன. சகிக்கவியலாத துயரங்களையும் எள்ளலோடு அணுகுமிவரின் எழுத்துமுறை சுயம..
₹95 ₹100
மரகதத் தீவு
-5 % Available
காஞ்சனா தாமோதரனின் இந்தக் கதைகள் வேறு வேறு கலாச்சாரப் பின்புலங்களின் வழியே நிகழும் வாழ்வின் அபூர்வ தருணங்களை வெளிப்படுத்துகின்றன. தேசங்கள், பண்பாடுகள், மொழிகள் என எல்லா வித்தியாசங்களுக்கும் அப்பால் மனித உணர்வுகளும் உறவுகளின் ஆதாரமான நிறங்களும் ஒன்றே என்பதை இக்கதைகள் வசீகரத்துடன் பதிவுசெய்கின்றன...
₹95 ₹100
மரப்பாலம்
-5 %
இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் வாழ்க்கையின் அவலங்களையும் குரூரங்களையும் அற்புதமாகச் சித்திரித்த பிறிதொரு நாவல் தமிழில் எழுதப்படவில்லை . வரலாற்றின் கோர முகத்தை,போரின் கொடூரங்களை மனம் நடுங்க இந்த நாவல் சித்திரிக்கிறது. உலகத் தரத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல் இது என நெஞ்சு நிமிர்த்தி உரைப்பேன். பல நூல..
₹475 ₹500
Showing 421 to 432 of 530 (45 Pages)